ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் அடுத்தடுத்து தீப்பிடித்த டேங்கர் லாரிகள்... 60 பேர் படுகாயம்

ஈரான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சுங்கத்துறை வளாகத்தில் ஏராளமான டேங்கர் லாரிகள் தீப்பற்றியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவு தான் காரணம்: அஜித்பவார்

சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கு மின்கசிவை தவிர வேறு எதுவும் காரணமாக இருக்க முடியாது என துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறியுள்ளார்
தோவாளை அருகே மலையில் பயங்கர தீ

பூதப்பாண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட தோவாளை மலையின் தெற்கு பகுதியில் திடீரென தீப்பிடித்தது. வனகாப்பாளர்கள், வனக்காவலர்கள், வன ஊழியர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மும்பையில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் பயங்கர தீ விபத்து

மும்பை கோரேகாவில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாகின.
சீரம் நிறுவன தீ விபத்து: நாசவேலை காரணமா?- உத்தவ் தாக்கரே பதில்

கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலியானர்கள். இது நாசவேலை காரணமா? என்பதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதிலளித்தார்.
தீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு - சீரம் நிறுவனம் தகவல்

தீ விபத்தால் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என சீரம் நிறுவன தலைவர் ஆதர் பூனவாலா தெரிவித்துள்ளார்.
தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் - சீரம் நிறுவனம் அறிவிப்பு

இந்திய சீரம் நிறுவன தலைவரான ஆதர் பூனவாலா, தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்து உள்ளார்.
சீரம் நிறுவன தீ விபத்தில் 5 பேர் பலி - ஜனாதிபதி, பிரதமர் மோடி இரங்கல்

புனேவில் அமைந்துள்ள சீரம் நிறுவன அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான 5 பேருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சீரம் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பலி: தடுப்பூசி தயாரிப்பில் பாதிப்பு இல்லை எனத்தகவல்

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் தீ விபத்து

புனேவில் கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் ஊழியர்கள் அச்சமடைந்தனர்.
ராஜஸ்தானில் மின்சாரம் பாய்ந்து பஸ் தீ பிடித்ததில் 6 பக்தர்கள் பலி

ராஜஸ்தானில் மின்சாரம் பாய்ந்து பஸ் தீப்பிடித்ததில் 6 பக்தர்கள் பரிதாபமாக இறந்தனர்.
மின்கம்பி மீது உரசியதால் தீப்பற்றி எரிந்த பஸ் - பயணிகள் 6 பேர் உடல் கருகி பலி

தாழ்வாக கிடந்த மின்கம்பி மீது உரசியதால் பஸ் தீப்பற்றி எரிந்தது. இந்த தீவிபத்தில் பயணிகள் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷியாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பலி

ரஷியாவில் அடுக்கு மாடி குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ரஷியாவில் முதியோர் காப்பகத்தில் பயங்கர தீ விபத்து - 11 பேர் உடல் கருகி பலி

ரஷியாவில் முதியோர் காப்பகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 மூதாட்டிகள் உள்பட 7 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் - ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் வணிக வளாகம் அருகே தீ விபத்து

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள வணிக வளாகம் அருகே திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
0