2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள்: பிசிசிஐ ஒப்புதல்

2022 சீசனில் ஐபிஎல் கிரிக்கெட்டில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஐபிஎல்-லில் 10 அணிகள்: பிசிசிஐ ஒப்புதல் வழங்க இருக்கிறது- ஆனால் 2021 சீசனில் இல்லையாம்...

பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் 10 அணிகளுக்கு ஒப்புதல் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் போட்டி- இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம்

ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ரூ.4 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து உள்ளது.
யார்க்கர் பந்துவீசுவதில் சிறந்தவர்- தமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு

இந்த ஐபிஎல் போட்டியில் 71 யார்க்கர் பந்துகளை வீசிய தமிழக வீரர் நடராஜனுக்கு கபில்தேவ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆட்டம் இந்த வருடம்தான் சிறப்பு: ஆகாஷ் அம்பானி

மும்பை இந்தியன்ஸ் அணி 13 ஆண்டுகள் விளையாடியதில் இந்த வருடம்தான் மிகவும் சிறப்பான வருடமாக அமைந்தது என அந்த அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
ஐபிஎல் போட்டியை நடத்த ரூ. 100 கோடி கட்டணமாக செலுத்திய பிசிசிஐ

ஐபிஎல் போட்டியை நடத்தியதற்காக பிசிசிஐ எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு சுமார் 100 கோடி ரூபாய் வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐ.பி.எல். போட்டி அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்- ராகுல் டிராவிட்

ஐ.பி.எல். போட்டிக்கான அணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
சேவாக் பார்வையில் ஐபிஎல் தொடரில் சொதப்பிய டாப் 5 வீரர்கள்

ஐபிஎல் 13-வது சீசனில் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கப்பட்டு சொதப்பிய ஐந்து டாப் வீரர்களை சேவாக் கண்டறிந்துள்ளார்.
இவர் இந்தியாவின் டி வில்லியர்ஸ்: ஹர்பஜன் சிங்

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ், இந்தியாவின் டி வில்லியர்ஸ் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் அணியை வாங்கும் மோகன்லால்?

ஐபிஎல் தொடரில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்பட உள்ளதாகவும் அதை மோகன்லால் வாங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஐ.பி.எல். பார்வையாளர்களின் புதிய சாதனை - கடந்த முறையை விட 28 சதவீதம் அதிகரிப்பு

ஐ.பி.எல். போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐ.பி.எல். போட்டியை விட இந்த ஆண்டு 28 சதவீதம் பேர் கூடுதலாக பார்த்து உள்ளனர்.
மும்பைதான் சிறந்த ஐபிஎல் அணி: இதில் எந்த சந்தேகமும் இல்லை- டி வில்லியர்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிதான் சிறந்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என ஆர்சிபி வீரர் டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கோப்பையை வென்ற ஐந்து முறையும் மும்பை அணியில் இடம் பிடித்த இருவர்கள்

ரோகித் சர்மா, பொல்லார்ட் ஆகியோர் மட்டுமே மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை வென்ற ஐந்து முறையும் அந்த அணிக்காக விளையாடியவர்கள் ஆவார்கள்.
அடுத்த ஐ.பி.எல். போட்டியில் 9 அணிகள்?: வீரர்களுக்கான மெகா ஏலத்திற்கு பிசிசிஐ திட்டம்

அகமதாபாத்தை மையமாகக் கொண்டு ஐபிஎல் தொடரில் 9-வது அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் ஓவரில் 8 விக்கெட்: ‘ஸ்விங்’ பந்து வீச்சால் அசத்திய டிரென்ட் போல்ட்

ஐபிஎல் தொடரில் முதல் ஓவரிலேயே 8 விக்கெட் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார் டிரென்ட் போல்ட்.
சூர்யகுமார் தனது விக்கெட்டை எனக்காக தியாகம் செய்தார்- ரோகித்சர்மா நெகிழ்ச்சி

சூர்யகுமார் முதிர்ச்சி அடைந்த வீரர். அவர் தனது விக்கெட்டை எனக்காக தியாகம் செய்தார் என்று மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
டெல்லியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்

ரோகித் சர்மா அரைசதம் அடிக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று மும்பை இந்தியன்ஸ் அசத்தியது.
கோப்பையுடன் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை வென்ற மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் தொடரில் 5-வது முறை வென்ற கோப்பையுடன் மும்பை அணிக்கு 20 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது.
670 ரன்களுடன் கேஎல் ராகுலுக்கு ஆரஞ்சு தொப்பி - 30 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி

ஐபிஎல் தொடரில் 670 ரன்கள் குவித்த கேஎல் ராகுல் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுள்ளார். ரபாடாவுக்கு பர்பிள் தொப்பி கிடைத்துள்ளது.