எம்.ஜி.ஆர். சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

எம்.ஜி.ஆரின் 104-வது பிறந்தநாள் வருகிற 17-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அ.தி.மு.க. அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள்.
சொத்து கணக்கு- கமலுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

சொத்து கணக்கு தொடர்பாக நான் வெள்ளை அறிக்கை வெளியிட தயார். கமல்ஹாசன் வெளியிட தயாரா? என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.
தேர்தலில் எதிரிகளை மிரண்டு ஓட செய்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்: அதிமுக உறுதிமொழி

தேர்தலில் எதிரிகளை மிரண்டு ஓட செய்து 3-வது முறையாக ஆட்சி அமைப்போம் என எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அதிமுகவினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
என்றென்றும் தேவை புரட்சித்தலைவர்...

குடிசைகளுக்கு ஒரு விளக்கு திட்டமும் பின்னர் இரு விளக்கு திட்டமும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரமும் தந்தவர் எம்.ஜி.ஆர்.தான்.
டார்ச் லைட் சின்னம் விவகாரத்தில் புதிய திருப்பம்... வேண்டாம் என்கிறது எம்ஜிஆர் மக்கள் கட்சி

எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் கடிதம் எழுதி உள்ளார்.
காலங்கள் கடந்த பிறகும் அரசியலில் ஓங்கி ஒலிக்கும் எம்.ஜி.ஆர். குரல்: ரஜினி-கமலுக்கு கை கொடுக்குமா?

தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்கென்று இப்போதும் தனி செல்வாக்கும், ஓட்டு வங்கியும் உள்ளது. அதனை தேர்தலில் அறுவடை செய்யும் எண்ணத்திலேயே ரஜினியும், கமலும் அவரது பெயரை சொல்லி பிரசாரம் செய்ய தொடங்கி உள்ளனர்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மக்கள்தான் வாரிசு- முதலமைச்சர்

சேலம் மாவட்டத்தில் 100 இடங்களில் மினி கிளினிக் அமைக்கப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
திமுக-வுடன் சுமுகமாக பேசி கணிசமான இடங்களை பெறுவோம்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் சுமுகமாக பேசி கணிசமான இடங்களை பெறுவோம் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
எம்ஜிஆர் - ஆக கடைசி நாள்... அரவிந்த் சாமியின் நன்றி

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அரவிந்த்சாமி எம்ஜிஆர் ஆக கடைசி நாள் என்று கூறி நன்றி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க அதிமுகவுக்கு மட்டுமே உரிமை- அமைச்சர் ஜெயக்குமார்

எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரிக்க அதிமுகவுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
எம்.ஜி.ஆருக்கு துணை நின்ற அனைவரும் ரஜினிக்கு ஆதரவு தருவார்கள்- சைதை துரைசாமி

ரஜினிக்கு எம்.ஜி.ஆருக்கு துணை நின்ற அனைவரும் ஆதரவு தருவார்கள் என்று சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
0