திருப்பதி மலைக்கு கேக் கொண்டு செல்வதும் கேக் வெட்டுவதும் தேவஸ்தான விதிகளுக்கு எதிரானது.தேவஸ்தான அதிகாரிகள் கேக் வெட்டிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டோக்கன்கள் இல்லாத பக்தர்கள் மீதமுள்ள 7 நாட்களுக்கு நேரடியாக அனுமதிக்கப்படுவார்கள். டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு வருகிற 5-ந்தேதி ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.வி.ஐ.பி. தரிசனத்திற்கான அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன.