தமிழக மீனவர்கள் 37 பேர் இலங்கை கடற்படையால் கைது

மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது.கைது செய்யப்பட்ட 37 மீனவர்களும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
37 Tamil Nadu fishermen arrested by Sri Lankan Navy
Published on

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி தமிழக மீனவர்கள் 37 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடித்தது

கைது செய்யப்பட்ட நாகை மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களும் காங்கேசன் துறைமுக கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் நிகழ்வு அண்மை காலங்களில் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com