

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நேற்று இரு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் கொடூரமாக உடல் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி இதுவரை கண்டனமோ, கருத்தோ தெரிவிக்கவில்லை.