ராகுல் காந்தியை கண்டு பாஜக பயப்படுகிறது- சிவசேனா

ராகுல் காந்தியை கண்டு பயப்படுவதாலேயே அவரது குடும்பத்தை பற்றி இழிவுப்படுத்தும் பிரசாரங்களை மத்திய பா.ஜனதா ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் என சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.
விவசாயிகள் போராட்டம் முடியக்கூடாது என மத்திய அரசு விரும்புகிறது: சிவசேனா குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் முடிந்துவிடக்கூடாது என்று மத்திய அரசு விரும்புவதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறையை பயன்படுத்தி மராட்டிய அரசை கவிழ்க்க முடியாது - பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம்

அமலாக்கத்துறையை பயன்படுத்தி மராட்டிய அரசை கவிழ்க்க முடியாது என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்தது ஏன்? - சிவசேனா கேள்வி

விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்விகள், விவாதங்களை தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறுபவர்கள் மனிதர் என அழைக்கப்பட தகுதியற்றவர்கள் - உத்தவ் சாடல்

விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறுபவர்கள் மனிதர்கள் என அழைக்கப்பட தகுதியற்றவர்கள் என்று மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் விருப்பத்துடன் முழு அடைப்பில் பங்கேற்க வேண்டும்: சிவசேனா வேண்டுகோள்

விவசாயிகள் நடத்தும் முழுஅடைப்பில் நாட்டு மக்கள் அனைவரும் விருப்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் - நாடு தழுவிய முழு அடைப்புக்கு சிவசேனா ஆதரவு

விவசாயிகள் போராட்டம் 11வது நாளாக நீடிக்கும் நிலையில், நாளை மறுநாள் நடைபெற உள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு சிவசேனாவும் ஆதரவு அளித்துள்ளது.
நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைந்தார்

நடிகை ஊர்மிளா மும்பை பாந்திராவில் உள்ள ‘மாதோஸ்ரீ’ இல்லத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.
இந்தியாவின் உள்விவகாரம் மற்ற நாட்டு அரசியல் தீவனமல்ல - கனடா பிரதமருக்கு சிவசேனா பதிலடி

டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் நிலையில் அங்குள்ள நிலைமை கவலை அளிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
நடிகை ஊர்மிளா சிவசேனாவில் சேருகிறார்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை ஊர்மிளா மடோங்கர் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே

அமலாக்கத்துறை, சி.பி.ஐ. விசாரணை மூலம் சிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
மராட்டிய துரோகிகள் என கூறிய சிவசேனாவுக்கு பட்னாவிஸ் பதிலடி

ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினால், அவர்கள் அந்த நபரை மராட்டிய துரோகிகள் என கூறுகின்றனர் என சிவசேனாவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் பதிலடி கொடுத்தார்.
3 நாள் அரசின் நினைவு தினம் இன்று - பாஜகவை வெளுத்துவாங்கிய சிவசேனா

2019-ம் ஆண்டு மகாரஷ்டிராவில் ஆட்சியமைத்த பாஜக அரசு 3 நாட்களில் கவிழ்ந்தது.
காவி கொடியை அகற்ற நினைப்பவர்களின் முயற்சியை மக்கள் தோற்கடிப்பார்கள்: சிவசேனா

மும்பை மாநகராட்சியில் காவி கொடியை அகற்ற நினைப்பவர்களின் முயற்சியை மக்கள் தோற்கடிப்பார்கள் என சிவசேனா கூறியுள்ளது.
மாநகராட்சி அதிகாரத்தில் இருந்து சிவசேனாவை வெளியேற்ற வேண்டும்: தேவேந்திர பட்னாவிஸ்

மும்பை மக்கள் நலனுக்காக மாநகராட்சி அதிகாரத்தில் இருந்து சிவசேனாவை வெளியேற்ற வேண்டும் என முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்தார்.
யாரிடம் இருந்தும் இந்துத்துவா சான்றிதழை பெற வேண்டிய அவசியம் இல்லை - பாஜக மீது சிவசேனா தாக்கு

எங்கள் இந்துத்துவா சான்றிதழை எந்த கட்சியிடம் இருந்தும் பெற வேண்டிய அவசியம் இல்லை என பாஜக-வை சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விமர்சித்துள்ளார்.
நாங்கள் முடிவு செய்து விட்டால் பாஜகவே காலி- நவாப் மாலிக் ஆவேச பேச்சு

நாங்கள் முடிவு செய்து விட்டால் பா.ஜ.க.வே காலியாகி விடும் என தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் நவாப் மாலிக் ஆவேசமுடன் கூறியுள்ளார்.
காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததற்காக சிவசேனா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும்: தேவேந்திர பட்னாவிஸ்

காங்கிரசுடன் கூட்டணி அமைத்ததற்காக சிவசேனா மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கும் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
பீகார் தேர்தல் முடிவு சொல்லும் சேதி விவேகம் உள்ளவர்களுக்கு புரியும்: பாஜக தாக்கு

பீகாரில் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இந்தநிலையில் பீகார் மாநில தேர்தல் முடிவு சொல்லும் சேதி விவேகம் உள்ளவர்களுக்கு புரியும் என சிவசேனாவை பாஜக தாக்கி உள்ளது.
1