search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    பட்ஜெட் விலையில் புது போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
    X

    பட்ஜெட் விலையில் புது போக்கோ ஸ்மார்ட்போன் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

    • போக்கோ X சீரிஸ் மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படுகிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒ.எஸ். வழங்கப்படுகிறது.

    போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய X6 நியோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே, அதிகபட்சம் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.


    போக்கோ X6 நியோ அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    மீடியாடெக் டிமென்சிட்டி 6080 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14

    ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    புதிய போக்கோ X6 நியோ ஸ்மார்ட்போன் ஆஸ்ட்ரல் பிளாக், ஹாரிசான் புளூ மற்றும் மார்ஷியன் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 15 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×