search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி
    X

    புரோ கபடி லீக்: குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி வெற்றி

    புரோ கபடி லீக் தொடரில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 29-23 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 12-வது வெற்றியை ருசித்தது.
    புரோ கபடி லீக் தொடரில் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த 111-வது லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ் அணி 29-23 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்சை வீழ்த்தி 12-வது வெற்றியை ருசித்தது.

    இன்றைய ஆட்டங்களில் அரியானா ஸ்டீலர்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8 மணி), ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்- மும்பை (இரவு 9 மணி) அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×