search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: ராம்குமார் ராமநாதன் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீரரை 2-1 என வீழ்த்தி ராம்குமார் ராமநாதன் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் தனது முதல் சுற்றில் அமெரிக்காவின் கிறிஸ்டோபர் இபேங்ஸ்-ஐ எதிர்கொண்டார்.



    முதல் செட்டை கடும் போராட்டத்திற்குப்பின் 6(5) -7(7) என முதல்செட்டை இழந்தார். ஆனால் 2-வது செட்டை 6-1 என எளிதில் வென்றார். அதன்பின் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டையும் 6-4 எனக் கைப்பற்றி அமெரிக்க வீரரை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
    Next Story
    ×