search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புரோ கபடி லீக்: டெல்லி-மும்பை இன்று மோதல்
    X

    புரோ கபடி லீக்: டெல்லி-மும்பை இன்று மோதல்

    புரோ கபடி லீக் போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ‘ஏ’பிரிவில் உள்ள தபாங் டெல்லி- மும்பை அணிகள் மோதுகின்றன.

    5-வது புரோ கபடி லீக் போட்டி நடந்து வருகிறது. இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ‘ஏ’பிரிவில் உள்ள தபாங் டெல்லி- மும்பை அணிகள் மோதுகின்றன. டெல்லி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி 2தோல்வி பெற்று இருக்கிறது. மும்பை 2 ஆட்டத்தில் ஒரு வெற்றி, ஒரு தோல்வி பெற்று உள்ளது. இரவு 9 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ்-உ.பி. யோதா (பி பிரிவு) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூர் 2 ஆட்டத்தில் விளையாடி இரண்டிலும் வெற்றி வாகை சூடியது. உ.பி. யோதா ஒரு ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்று இருக்கிறது.

    Next Story
    ×