டெல்லியில் போராடும் விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் - நிதிஷ்குமார் கருத்து

டெல்லியில் போராடும் விவசாயிகளின் அச்சத்தை மத்திய அரசு போக்க வேண்டும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியுள்ளார்
பீகாரில் புதிதாக பதவியேற்ற நிதிஷ்குமார் அரசை கவிழ்க்க சதி?

பீகாரில் புதிதாக பதவியேற்ற நிதிஷ்குமார் அரசை கவிழ்ப்பதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ. ஒருவரிடம் லாலு பிரசாத் யாதவ் பேரம் பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவால் நியமிக்கப்பட்ட முதல்-மந்திரி நிதிஷ்குமார்: பிரசாந்த் கிஷோர் கிண்டல்

நிதிஷ்குமாருக்கு முதல்-மந்திரி பதவியை பாஜக அளித்ததுள்ளது குறித்து பிரபல தேர்தல் நிபுணரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் முன்னாள் துணைத்தலைவருமான பிரசாந்த் கிஷோர் கிண்டல் செய்துள்ளார்.
பீகார் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமாருக்கு சிராக் பஸ்வான் வாழ்த்து

மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள நிதிஷ்குமாரை நான் வாழ்த்துகிறேன் என சிராக் பஸ்வான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து 4-வது முறை... பீகார் முதல்மந்திரியாக மீண்டும் பதவியேற்றார் நிதிஷ் குமார்

பீகார் மாநில முதல்மந்திரியாக நிதிஷ்குமார் 7-வது முறையாக பதவியேற்றார்.
பீகாரில் 7வது முறையாக முதல் மந்திரியாக பொறுப்பேற்கிறார் நிதிஷ் குமார்

பீகாரில் 7-வது முறையாக முதல் மந்திரியாகும் நிதிஷ் குமார் இன்று மதியம் பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
பீகாரில் புதிய அரசு அமைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்த நிதிஷ்குமார்

பீகாரில் புதிய அரசு அமைய நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்குவேன் - நிதிஷ்குமார் பேட்டி

எதிலும் சமரசம் செய்து கொள்ளாமல் இயங்குவேன் என்று நிதிஷ்குமார் கூறினார்.
பீகாரில் ஆட்சியை கைப்பற்றுகிறது தேசிய ஜனநாயக கூட்டணி

பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 122 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றுகிறது.
பீகார் முதல்வராக மீண்டும் பதவி ஏற்றால் நிதிஷ்குமார் சிவசேனாவுக்கு நன்றிசொல்ல வேண்டும் - சஞ்சய் ராவத்

பீகாரில் நிதிஷ்குமார் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றால் அவர் நிச்சயம் சிவசேனாவுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று சஞ்சய் ராவத் கூறினார்.
’இதுவே என் கடைசி தேர்தல்' - பிரசார நிகழ்ச்சியின் போது தனது அரசியல் ஓய்வை அறிவித்த நிதிஷ் குமார்

பீகாரில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலே தனது கடைசி தேர்தல் என ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், முதல்மந்திரியுமான நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
நிதிஷ் குமார் மீண்டும் பீகார் முதல்வராக முடியாது - சிராக் பாஸ்வான்

பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்க மாட்டார் என லோக் ஜனசக்தியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க .கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகுவார் - சிராக் பஸ்வான் பேட்டி

பீகார் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் நிதிஷ்குமார், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகுவார் என சிராக் பஸ்வான் கூறினார்.
லோக் ஜனசக்தி ஆட்சிக்கு வந்தால் நிதிஷ்குமார் சிறையிலடைக்கப்படுவார் - சிராக் பாஸ்வான்

பீகார் தேர்தலில் தங்களின் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் தற்போதைய முதல் மந்திரி நிதிஷ்குமார் சிறையில் அடைக்கப்படுவார் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
குற்றம், ஊழல் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக போராடி வருகிறோம்: நிதிஷ் குமார்

பீகார் தேர்தல் பிரசாரத்தின்போது குற்றம், ஊழல் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதராக பணியாற்றி வருகிறோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
முதல்வர் நாற்காலியில் ஒட்டிக்கொள்வது மட்டுமே அவரது ஒரே ஆசை... நிதிஷ் மீது தேஜஸ்வி யாதவ் பாய்ச்சல்

முதல்வர் நாற்காலியில் ஒட்டிக்கொள்ள மட்டுமே ஆசைப்படும் நிதீஷ் குமார் எப்படி வேலையின்மையை ஒழிப்பார்? என தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பினார்.
0