கோவையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.34,500 அபராதம் வசூல்

கோவை மத்திய மண்டலத்துக்கு உள்பட்ட கருப்ப கவுண்டர் வீதியில் 10-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது.
சென்னையில் வீதி வீதியாக ஆய்வு- முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராத நடவடிக்கை தொடங்கியது

சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கும், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கும், கடைகளுக்கும் அபராதம் விதித்து வருகிறார்கள்.
முகக்கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே பெட்ரோல்- விற்பனையாளர்கள் முடிவால் நல்ல பலன்

சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் முகக்கவசம் அணிந்து வருகிறார்களா என்று ஊழியர்கள் கண்காணித்தனர்.
சென்னையில் 79 சதவீதம் பேர் முகக்கவசம் அணிவதில்லை- ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்

முகக்கவசம் அணிபவர்களிலும் கணிசமானவர்கள் அதை உரிய முறைப்படி அணிவதில்லை. சென்னையில் பெரும்பாலானவர்கள் தாடை பகுதிகளில் முகக்கவசத்தை தொங்க விடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மாஸ்க் அணியாவிட்டால் ரூ.200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிரடி

பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அதை மீறுபவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும்.
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசின் 4 வகை திட்டம்

பரிசோதனைகளை அதிகப்படுத்துவதன் மூலம் முன்கூட்டியே கொரோனா நோயாளிகளை அடையாளம் காணமுடியும். இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும்.
கொரோனா தடுப்பு விதிகள் மீறல்: பெங்களூருவில் இதுவரை ரூ.9.46 கோடி அபராதம் வசூல்

கொரோனா தடுப்பு விதிகள் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், விதிகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மார்ஷல்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரெயில் நிலையங்களில் முககவசம் அணியாத 113 பயணிகள் மீது நடவடிக்கை

முககவசம் அணிவதை கண்காணிக்கும் நடவடிக்கையை ரெயில்வே பாதுகாப்புப்படையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.
வாக்களிக்க வருபவர்கள் முககவசம் அணிவது கட்டாயம்

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து சென்று வாக்களிக்கலாம்.
கிருஷ்ணகிரியில் முககவசம் அணியாத 50 பேருக்கு அபராதம்

கிருஷ்ணகிரியில் இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்த 50 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் 10 ஆயிரம் அபராதம் விதித்து, அதற்கான ரசீது வழங்கினர்.
7-ந்தேதிக்கு பிறகு வீடு வீடாக காய்ச்சல் சோதனை- சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் கொரோனா சிகிச்சைக்கான மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பிறகு ஊரடங்கா?- சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் அச்சம் தரும் வகையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
முகக்கவசம் அணியாவிட்டால் மதுபானம் கிடையாது- சத்தீஸ்கர் அரசு அறிவிப்பு

சமூக இடைவெளியை பின்பற்றாமல், முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளருக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட மாட்டாது என சத்தீஸ்கர் மாநில அரசு அறிவித்துள்ளது.
மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் முககவசம் விற்பனை அதிகரிப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் பிரசார கூட்டங்களுக்கு தொண்டர்கள் முககவசம் அணிந்து வருகிறார்கள்.
எச்சில் துப்பினால் ரூ.1000, முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் - மகாராஷ்டிரா அரசு உத்தரவு

இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து சரிவை நோக்கிச் சென்ற கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் உச்சம் பெற்று வருகிறது.
முககவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூல்

கடந்த 2 நாட்களில் முககவசம் அணியாமல் வாகனங்களில் வந்த 103 நபர்களிடமிருந்து ரூ. 20,600 அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.
மும்பையில் முககவசம் அணியாதவர்களிடம் ரூ.4 கோடி அபராதம் வசூல்

மும்பையில் பிப்ரவரி மாதத்தில் மட்டும் ரெயில் நிலையம், பஸ் நிறுத்தம், வணிக வளாகம், சந்தைகள் உள்பட பல இடங்களில் நடத்திய சோதனையில் முகக்கவசம் இன்றி பொது இடங்களில் நடமாடியதாக 2 லட்சம் பேர் போலீசாரிடம் பிடிபட்டு உள்ளனர்.
100 பேரை பரிசோதித்தால் 2 பேருக்கு கொரோனா தொற்று- ராதாகிருஷ்ணன்

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால், முகக்கவசம் அணிவதை அனைவரும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க முக கவசம் அணிவதே தீர்வு- அரசு டாக்டர்கள் வலியுறுத்தல்

முக கவசம் என்பது வாய், மூக்குப்பகுதியை முழுமையாக மூடும் வகையில் இருக்க வேண்டும். சரிவர முககவசம் அணியாமல் இருந்தாலும் கொரோனா உடனடியாக தாக்கும் என்று டாக்டர்கள் வலியுறுத்தினர்.
1