கர்நாடகத்தில் பசுவதை தடை அவசர சட்டம் அமலுக்கு வந்தது

கர்நாடகத்தில் பசுவதை தடை அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பசுக்களை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பசுவதை தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்: மந்திரி பிரபு சவான்

கர்நாடகத்தில் பசுவதை தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.
பசுவதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும்: டி.கே.சிவக்குமார்

விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதால் பசுவதை தடுப்பு சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்று கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
பசுவதை தடை சட்ட மசோதாவை மதசார்பற்ற ஜனதா தளம் எதிர்க்கிறது: தேவகவுடா

கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள பசுவதை தடை சட்ட மசோதாவை ஜனதா தளம்(எஸ்) எதிர்ப்பதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா கூறியுள்ளார்.
பசுவதை தடை சட்ட மசோதா கொடூரமானது: சித்தராமையா

கர்நாடக அரசு சட்டசபையில் நிறைவேற்றியுள்ள பசுவதை தடை மசோதா கொடூரமானது என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.
பசுவதை தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு: எடியூரப்பா

மேல்-சபையில் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் பசுவதை தடைக்கு அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
0