வங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி வழங்கிய இந்தியா

வங்காளதேசத்துக்கு 20 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசியை இந்திய அரசு வழங்கியுள்ளது.
ஆட்சியில் இருந்து வெளியேறும் கடைசி நாளில் முன்னாள் ஆலோசகர் உட்பட 73 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்

பண மோசடி வழக்கில் சிக்கிய தனது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் உள்ளிட்ட 73 பேருக்கு டிரம்ப் கடைசி நாளில் பொதுமன்னிப்பு வழங்கினார்.
குடும்ப வாழ்க்கையில் பெண்கள் எரிச்சலடையும் விஷயங்கள்

குடும்ப வாழ்க்கை பல்வேறு விதங்களில் பெண்களிடம் எரிச்சலை ஏற்படுத்துகிறது என்பதும் இந்த சர்வே மூலம் தெரியவந்திருக்கிறது.
மாவோயிஸ்டுகளை விட மிக ஆபத்தானது, பா.ஜனதா - மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்

மாவோயிஸ்டுகளை விட மிகவும் ஆபத்தானது பா.ஜனதா என மேற்கு வங்க மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் பசுவதை தடை அவசர சட்டம் அமலுக்கு வந்தது

கர்நாடகத்தில் பசுவதை தடை அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி பசுக்களை கொன்றால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பேன் - சுவேந்து அதிகாரி உறுதி

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பேன் என சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த முன்னாள் மந்திரி சுவேந்து கூறியுள்ளார்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். அது, பா.ஜனதாவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியின் சொந்த தொகுதி ஆகும்.
கணவனோ, மனைவியோ ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்தினால்...

குடும்பத்தில் கணவனோ, மனைவியோ ஒருவர் இன்னொருவர் மீது அதிகாரம் செலுத்தினால், அந்த வீட்டில் இருந்து பாசம் படியிறங்கிசென்றுவிடும்.
மனைவியின் துயரங்களை துடைக்க 15 நாட்களில் வீட்டிலேயே கிணறு தோண்டிய கணவர்

மத்திய பிரதேசத்தில், சிரமப்பட்டு தண்ணீர் சேகரிக்கும் ஒரு பெண்ணின் அவல நிலையைப் போக்க, அவரது கணவர் வீட்டிற்குள் சொந்தமாக 15 நாட்களில் கிணறு தோண்டி அசத்தி உள்ளார்.
விஜய் சேதுபதி பட சர்ச்சை - சீமானிடம் பேசிய பார்த்திபன்

விஜய் சேதுபதி படம் சர்ச்சைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்.
பொங்கல் பண்டிகை- ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பை கொண்டுவர விரும்புகிறேன் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
பாம்பன் கடலில் 2023-ம் ஆண்டுக்குள் புதிய ரெயில் பாலம் பணியை முடிக்க திட்டம்

பாம்பன் கடலில் 2023-ம் ஆண்டுக்குள் புதிய ரெயில் பாலம் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
மேற்கு வங்காளத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி - மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்காள மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
பசுவதை தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல்: மந்திரி பிரபு சவான்

கர்நாடகத்தில் பசுவதை தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் வழங்கியுள்ளதாக கால்நடைத்துறை மந்திரி பிரபுசவான் தெரிவித்துள்ளார்.
தினமும் இந்த வார்த்தைகளை உங்கள் மனைவியிடம் சொன்னால்...

மனைவியிடம் காதலையும் ஈடுபாட்டையும் அவ்வபோது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தாமல் இருந்தால், காதல் மெல்ல வாடிப் போய்விடும். தினசரி இந்த தகவல்களை உங்கள் துணையிடம் கூறத் தொடங்குங்கள்.
அமெரிக்காவில் மேலும் 8 சீன செயலிகளுக்கு தடை - டிரம்ப் அதிரடி உத்தரவு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த மேலும் 8 சீன செயலிகளுக்கு தடை விதித்து ஜனாதிபதி டிரம்ப் நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
வேலை செய்யும் பெண்களுக்கு ஜீவனாம்சம் உண்டா?

விவாகரத்து பெறும் சிக்கலான விஷயத்தை பண விவகாரம் மேலும் மோசமாக்கலாம். விவாகரத்து பற்றி பரிசீலிக்கும் போது, பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில பொதுவான கேள்விகள்:
லண்டனில் இருந்து வந்த ஆதித்ய வர்மா பட நடிகைக்கு கொரோனா

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆதித்ய வர்மா பட நடிகை, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சுகாதார காப்பீடு அட்டையை பெற வரிசையில் நின்ற மம்தா பானர்ஜி

சுகாதார காப்பீடு அட்டையை பெற தனது முன்னுரிமையை பயன்படுத்தாமல் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்து நின்று மம்தா பானர்ஜி தனது அடையாள அட்டைடை பெற்றுக்கொண்டார்.