2020-ம் ஆண்டின் சிறந்த முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் - கருத்து கணிப்பில் தகவல்

2020-ல் நாட்டின் சிறந்த முதல்-மந்திரிகள் யார்? என்பது தொடர்பாக நடத்திய கருத்து கணிப்பில் 7 மாநிலங்களின் முதல்-மந்திரிகளை முந்தி யோகி ஆதித்யநாத் முதலிடத்தை பிடித்துள்ளார்.
0