புதுவை சட்டசபை 18-ந்தேதி கூடுகிறது

பரபரப்பான சூழ்நிலையில் புதுவை சட்டசபை 18-ந் தேதி (நாளை மறுநாள் திங்கட்கிழமை) கூடுகிறது.
23-ந்தேதி முதல் கோவையில் 3 நாட்கள் முகாமிடும் ராகுல் காந்தி

தமிழகம் முழுவதும் ராகுல் காந்தியை சுற்றுப்பயணம் செய்ய வைத்து காங்கிரசின் பலத்தை வெளிப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான்: விஜய் வசந்த்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தராதது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான் என்று தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜய் வசந்த் கூறினார்.
பிரதமர் பதவி கொடுத்தாலும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன்: சித்தராமையா

நான் எப்போதும் சமூகநீதிக்காக குரல் கொடுப்பேன் என்றும், பிரதமர் பதவி கொடுத்தாலும் பாஜகவுக்கு செல்ல மாட்டேன் என்றும் சித்தராமையா கூறினார்.
பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம்: சித்தராமையா

கர்நாடகத்தில் பாஜக அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் தீவிர போராட்டம் நடத்தும் என்று சித்தராமையா கூறினார்.
தமிழகத்தில் இந்த மாத இறுதியில் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரம் - தினேஷ் குண்டுராவ்

தமிழகத்தில் இந்த மாத இறுதியில் ராகுல் காந்தி முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் 15-ந் தேதி நாடு தழுவிய போராட்டம்

விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
குஜராத் முன்னாள் முதல்வர் மாதவ் சிங் சோலங்கி மறைவு -பிரதமர் மோடி இரங்கல்

குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மாதவ் சிங் சோலங்கி காலமானார்.
அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என அழைத்த உத்தவ் தாக்கரே: கூட்டணி அரசில் சலசலப்பு

காங்கிரசின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அழைத்தார். இதனால் கூட்டணி அரசில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
மத்திய-மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக போருக்கு தயாராக வேண்டும்: டி.கே.சிவக்குமார்

மத்திய-மாநில பாஜக அரசுகளுக்கு எதிராக போருக்கு தயாராக வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு டி.கே.சிவக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் செயற்குழு சென்னையில் 10-ந் தேதி கூடுகிறது

நாளை காலை 10 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட அளவில் காங்கிரஸ் தேர்தலை சந்திக்கும் வியூகம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
தமிழக முதல்வர் விபத்தால் தேர்வானவர் -கார்த்திக் சிதம்பரம் எம்.பி. பேட்டி

தற்போது உள்ள தமிழக அரசு விபத்தால் வந்த முதலமைச்சரை கொண்டுள்ளது என்று கார்த்திக் சிதம்பரம் எம்பி கூறியுள்ளார்.
பிரதமர் மோடி முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் - காங்கிரஸ் எம்எல்ஏ கருத்தால் பரபரப்பு

தடுப்பூசியைப் அதிகமாக புகழும் பிரதமர் நரேந்திர மோடி, முதலில் அதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2014 தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு காரணம்: பிரணாப் முகர்ஜியின் புத்தகத்தில் தகவல்

2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்ற தோல்விக்கு என்ன காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கலுக்கு பின் கோவை, திருப்பூருக்கு ராகுல் காந்தி வருகை

பொங்கல் பண்டிகைக்கு பின் ராகுல் காந்தி தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதற்காக கோவை மற்றும் திருப்பூருக்கு வருகை தரும் ராகுல் காந்தி, தொழில்துறையினருடன் கலந்துரையாடுகிறார்.
தமிழ்மாநில காங்கிரஸ் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் - ஜிகே வாசன் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி மீதான அகிலேஷ் யாதவின் அச்சம் நியாயமானது தான் - காங்கிரஸ் தலைவர் பேச்சு

பாஜக அரசின் கொரோனா தடுப்பூசியை தான் எப்படி நம்பவுவது எனவும், தான் இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளமாட்டேன் எனவும் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார்.
தேர்தலுக்காக காங்கிரஸ் அமைத்த குழுவால் எந்த பயனும் இல்லை -கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

தேர்தலையொட்டி காங்கிரஸ் அமைத்துள்ள பெரிய கமிட்டியால் யாருக்கும் எந்த அதிகாரமும் இருக்காது என கார்த்தி சிதம்பரம் கூறி உள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிகளை கவனிக்க கமிட்டிகள் அமைப்பு -சோனியா காந்தி உத்தரவு

தமிழக காங்கிரஸ் கட்சியில் தேர்தல் பணிகளை கவனிக்க, தனித்தனியாக கமிட்டிகளை அமைத்து கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.