திருப்பூருக்கு பிரேமலதா விஜயகாந்த் நாளை வருகை

திருப்பூருக்கு நாளை வரும் பிரேமலதா விஜயகாந்த் மாற்றுக்கட்சியினர் தே.மு.தி.க.வில் இணையும் விழாவில் பங்கேற்கிறார்.
தே.மு.தி.க. மண்டல பொறுப்பாளராக பிரேமலதா நியமனம்- மாவட்ட பொறுப்பாளர்களும் அறிவிப்பு

2021 சட்டமன்ற தேர்தலுக்கான மண்டல பொறுப்பாளர்களாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தேர்தல் பணிக்குழு செயலாளர் சி.மகாலெட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தே.மு.தி.க. இடம் பெறும் கூட்டணியே வெற்றி பெறும்- பிரேமலதா

சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. எங்கு இருக்கிறதோ அந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
கூட்டணி குறித்து விவாதிக்க தே.மு.தி.க. பொதுக்குழு கூடுகிறது

கூட்டணி குறித்து விவாதிப்பதற்காக இந்த மாத இறுதிக்குள் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தே.மு.தி.க. பொதுக்குழு கூடுகிறது.
அதிமுக ஆட்சியில் நிறை, குறை உள்ளது- பிரேமலதா பேட்டி

அதிமுக ஆட்சியில் நிறை, குறை உள்ளது என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
0