முதல்வராக பணியை தொடரவிருக்கும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள் - பிரேமலதா

கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்
முதல்வராக பணியை தொடரவிருக்கும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள் - பிரேமலதா
Published on

முதலமைச்சர் விஜய்க்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில்,

மதச்சார்பற்ற வெற்றி கூட்டணி மற்றும் அதிமுகவின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து, முதல்வராக தனது பணியை தொடரவிருக்கும் முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்.

கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com