ஊட்டியில் உறைபனி தாக்கம் மீண்டும் தொடங்கியது

ஊட்டியில் உறைபனி தாக்கம் மீண்டும் தொடங்கியது. இதனால் தாவரவியல் பூங்காவில் அலங்கார செடிகள் பிளாஸ்டிக் போர்வை மூலம் பாதுகாக்கப்படுகிறது.
வேலூர் மாவட்டத்தில் சென்னை-பெங்களூர் 6 வழிச்சாலையில் கடும் பனிமூட்டம்

சென்னை-பெங்களூர் 6 வழிச்சாலையில் பனிமூட்டம் அதிகமாக உள்ளது. சாலையே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.
0