ஐப்பசி திருவிழா: நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்

நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவையொட்டி, நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் காந்திமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று திருக்கல்யாணம் நடக்கிறது.
நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம்

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழாவை முன்னிட்டு அம்பாளுக்கு மஞ்சள் பட்டு புடவை உடுத்தி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
0