8 லிங்கங்களை வழிபட்டால் கோடி புண்ணியம்

திருவண்ணாமலையை சுற்றி உள்ள 8 லிங்க கோவில்களுக்கும் சென்று வழிபட்டாலே கோடி புண்ணியம் பெற்றதற்கு சமமாகும்.
சிவலிங்கம் காட்டும் தத்துவம்

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கம்.
சிவலிங்கத்தை பார்க்காமல் தீப மலையை நோக்கி இருக்கும் நந்தி

திருவண்ணாமலை தீபம் எரிவது போன்றும், பஞ்சலிங்கங்கள் போன்றும், அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகவும் பல்வேறு கோணங்களில் காட்சியளிக்கும் ஒரு அதிசய மலையாக திகழ்கிறது.
0