இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2 தடுப்பூசிகளுக்கு அனுமதி... 7 நாட்களுக்குள் நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீவிரம்

மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து, கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை 7 நாட்களுக்குள் பயன்பாட்டிற்கு கொணடு வர மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி... விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தடுப்பூசி கண்டுபிடிப்பில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான அசுரன்

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் திரைப்படம் தேர்வாகி உள்ளது.
கோவாக்சின் 3-ம் கட்ட பரிசோதனைக்கு மிகக் குறைவானவர்களே விண்ணப்பம்: எய்ம்ஸ் டாக்டர்

கோவாக்சின் தடுப்பூசி 3-ம் கட்ட பரிசோதனைக்கு விருப்பம் தெரிவித்தவர்கள் எண்ணிக்கை 80 சதவீதம் குறைவாக உள்ளது என எய்ம்ஸ் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கோவாக்சின் தடுப்பூசி 60 சதவீத செயல்திறன் உடையதாக இருக்கும் - பாரத் பயோடெக் நம்பிக்கை

பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள்ள கோவாக்சின் தடுப்பூசி 60 சதவீதம் திறன் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 மாதங்களுக்கு பிறகு கோவாவில் பள்ளிகள் திறப்பு

கோவாவில் கொரோனா தொற்று காரணமாக 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
முதல் தன்னார்வலர்... கோவாக்சின் மருந்தை செலுத்தி சோதனைக்கு உட்படுத்திய அரியானா அமைச்சர்

கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் முதல் தன்னார்வலராக பங்கேற்ற அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்தினார்.
கோவா முன்னாள் கவர்னர் மிருதுளா சின்ஹா மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

கோவா மாநில முன்னாள் கவர்னரும், பா.ஜனதா மூத்த தலைவருமான மிருதுளா சின்ஹா மரணத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை அதிகரிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா விற்பனை அதிகரித்து உள்ளது.
0