என் மலர்

  நீங்கள் தேடியது "prasanth Neel"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் படம் 'சலார்'.
  • இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிடவுள்ளது.

  கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது.

  சலார்

  சலார்

   

  சலார் படத்தின் அப்டேட் குறித்த தகவலை தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று பகல் 12.58 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் அறிவித்தபடி சலார் திரைப்படம் அடுத்த வருடம் (2023) செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகவுள்ள இப்படத்தின் அறிவிப்பை ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் படம் 'சலார்'.
  • இப்படத்தின் புதிய அப்டேட் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிடவுள்ளது.

  கே.ஜி.எப். திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்ததாக 'சலார்' திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தின் நடித்திருந்த பிரபாஸ் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானதில் இருந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் சலார் படத்தையும் தயாரிக்கிறது.

   

  சலார்

  சலார்

  இந்த நிலையில் சலார் படத்தின் அப்டேட் குறித்த தகவலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், வரும் ஆகஸ்ட் 15-ந்தேதி சுதந்திர தினத்தன்று பகல் 12.58 மணிக்கு சலார் படம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள படம் விக்ரம்.
  • இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


  நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்'. இப்படத்தில், முன்னணி நட்சத்திரங்களான, பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்துள்ளனர்.

  ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.440 கோடி வசூலை கடந்துள்ளது. உலக அளவில் விக்ரம் திரைப்படத்தை பாராட்டி திரைப்பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  விக்ரம்

  இந்நிலையில் கே.ஜி.எப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் தனது சமூக வலைதளத்தில், "விக்ரம் படக் குழுவினருக்கும் வாழ்த்துகள். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோரை ஒன்றாக காண்பது கண்களுக்கு விருந்தாக உள்ளது. அனிருத், நீங்கள் ஒரு ராக் ஸ்டார். லோகேஷ், எப்பொழுதும் உங்களது படங்களுக்கு நான் ரசிகன். சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவை நினைத்து பெருமையாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

  ×