கே.ஜி.எஃப் இயக்குனரின் அடுத்தடுத்த பிரமாண்ட படைப்புகள்

Santhya

அதன் வெற்றியைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் பாகம் இரண்டை இயக்கினார்
அடுத்ததாக சலார் பாகம் ஒன்றினை இயக்கி அதன் வெற்றியைத் தொடர்ந்து சலார் பாகம் இரண்டை நடிகர் பிரபாஸ் வைத்து இயக்கவுள்ளார்
அதைத் தொடர்ந்து ஜூனியர் என்.டி.ஆரின் 31 படத்தை இயக்கவுள்ளார் அற்கடுத்து கே.ஜி.எஃப் இன் மூன்றாம் பாகத்தை இயக்கவுள்ளார்.