என் மலர்

  நீங்கள் தேடியது "குழந்தை"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பரமசிவம் பாளையத்தில் தொடக்கப்பள்ளியில் 18 மாணவர்கள் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள்.
  • பெரும்பாலான பெற்றோர் விழிப்புணர்வு இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை.

  திருப்பூர் :

  திருப்பூர் அடுத்த பொங்கு பாளையம் ஊராட்சி, பரமசிவம் பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.ஒரே வகுப்பறை, ஒரே ஆசிரியர் செயல்பட்டு வருகிறார். பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 22 மாணவர்கள் படிக்கின்றனர். இதில் 18 மாணவர்கள் வட மாநில தொழிலாளர்களின் குழந்தைகள். 4 பேர் தமிழ் குழந்தைகள்.பரமசிவம் பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் ஒடிசா, பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

  இவர்கள் நியூ திருப்பூர், அவிநாசி, பெருமாநல்லூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள பனியன் மற்றும் அதனை சார்ந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சிலர் மட்டுமே தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகின்றனர்.பெரும்பாலான பெற்றோர் விழிப்புணர்வு இல்லாததால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை.பள்ளி ஆசிரியர் தாங்களே தங்கள் முயற்சியில்அவர்களது வீட்டுக்கு சென்று குழந்தைகளை கட்டாயபடுத்தி பள்ளிக்கு அழைத்து வருகின்றனர்.

  ஏழ்மை நிலையில் உள்ள பலர் வட மாநிலத்தில் இருந்து இங்கு வந்து பணியாற்றுகின்றனர்.விழிப்புணர்வு இல்லாததால் இவர்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில்லை. குழந்தைகளின் படிப்பிற்காக அரசு பல்வேறு சலுகைகளை செய்து வருகிறது.அரசு வட மாநில தொழிலாளர்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன.
  • மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் - சிறுமியர் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கிறது.

  திருப்பூர் :

  திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில், கூட்டுறவு சங்கம் சார்பில் 22 கடைகள், நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 773 முழு நேரம் மற்றும் 326 பகுதி நேர கடைகள், மகளிர் குழுவினர் நடத்தும் 14 கடைகள், 77 நகரும் ரேஷன் கடைகள் என 1,135 ரேஷன் கடைகள் உள்ளன.மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 769 முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுகள்,5லட்சத்து 23 ஆயிரத்து 814 முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள் என, 7 லட்சத்து 74 ஆயிரத்து 583 கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. அவற்றின் மூலம் 21 லட்சத்து 83 ஆயிரத்து 449 பேர் பயன்பெற்று வருகின்றனர்.

  பொது வினியோக திட்டத்தில் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள, அனைவரும்ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். குழந்தைகள் இருந்தாலும் பிறப்பு சான்றிதழை கொண்டு, பெயர் சேர்த்துவிடலாம். ஆனால் அடுத்த ஓராண்டுக்குள், ஆதார் பதிவு செய்து ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.மாவட்டத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர் - சிறுமியர் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருக்கிறது. விரைவில் ஆதார் இணைக்காதபட்சத்தில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்கள் ரத்தாகும் அபாயம் உருவாகியுள்ளது.

  இந்நிலையில்குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்து, அந்த விவரங்களை பொது வினியோக திட்டத்தில் இணைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் கடையிலும் ஆதார் எண் இணைக்கப்படாத சிறுவர் -சிறுமியர் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. வெகுவிரைவாக ஆதார் விவரங்களை இணைக்காவிட்டால் பெயர்கள் ரத்தாகும் அபாயம் உருவாகியுள்ளது.

  இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் 15 ஆயிரம் சிறுவர் -சிறுமியர் ஆதார் இல்லாமல்ரேஷன் கார்டில் இடம்பெற்றுள்ளனர். 7 வயது வரையில் பெற்றோரின் 'பயோமெட்ரிக்' அடிப்படையில் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை பெறலாம். அதற்கு பிறகு குழந்தைகளின் 'பயோமெட்ரிக்' பதிவு செய்யப்படும்.இதுவரை விடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் உள்ள ஆதார் மையத்தில் சிறுவர் -சிறுமியருக்கு ஆதார் பதிவு செய்து ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டிராக்டர் ஒன்று பின்னோக்கி வந்து கொண்டிருக்கும்போது குழந்தை மீது மோதியது.
  • குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  தாராபுரம் :

  தாராபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த அன்சாய் பசு மாட்டாரி அவரது மனைவி ஆசாரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் புஞ்சா என்ற ஆண் குழந்தை உள்ளது.

  நேற்று மாலை அப்பகுதியில் டிராக்டர் ஒன்று பின்னோக்கி வந்து கொண்டிருக்கும்போது புஞ்சை மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிதாக 43 பேருக்கு தொற்று
  • பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்

  நாகர்கோவில் :

  குமரி மாவட்டத்தில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது.

  முதலில் மேற்கு மாவட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் தற்போது நாகர்கோவில் நகரப் பகுதியிலும் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. கடந்த 25 நாட்களில் 549 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வருவ தையடுத்து மாவட்டம் முழுவதும் கொரோனா சோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரி கள் நடவடிக்கை மேற்கொ ண்டுள்ளனர்.

  நேற்று ஒரே நாளில் 906 பேருக்கு சோதனை நடத்தப்பட்டது. அதில் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 17 பேர் ஆண்கள், 26 பேர் பெண்கள் ஆவார்கள். பாதிக்கப்பட்டவர்களில் இரண்டு பெண் குழந்தைகளும் அடங்கும். சமீபகால மாக பெண்களே அதிகமாக கொரோனாவால் பாதிக்க ப்பட்டு வருகிறார்கள்.

  நாகர்கோவில் மாநகர பகுதியில் 13 பேருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மருத்துவ மாணவர்கள் 3 பேர் ெகாேரானாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார். ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டு தயார் நிலையில் உள்ளது.அங்கு 8 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

  ஆசாரிபள்ளம் ஆஸ்பத்தி ரியில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் ஒருவருக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் கொரோனா சோதனை மேற் கொள்ள ப்பட்ட நிலையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் அவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். அவரை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். தற்போது அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

  கொேரானாவை கட்டுப்படுத்தும் வகை யில் முகக்கவசம் சோத னையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதி காரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து அரசு அலுவலகங்களுக்கு பணிக்கு வந்தவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.

  பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றித் திரிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். பொதுமக்கள் கொரோ னாவை கட்டுப்படுத்தும் வகையில் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று வேண்டு கோள் விடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்து ள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாடிப்படியில் இருந்து தவறி விழுந்த குழந்தை இறந்தது.
  • திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை

  உச்சபரம்புமேடு, ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த சேர்ந்தவர் மனோ. கூலித் தொழிலாளி. இவருக்கு ஒன்றரை வயதில் அஸ்விதா என்ற பெண் குழந்தை இருந்தது. சம்பவத்தன்று காலை அஸ்விதா மாடிப்படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தது.

  இதில் பலத்த காயமடைந்த குழந்தையை உறவினர்கள் மீட்டு ஆஸ்பத்திரியில் காண்பித்தனர். அந்த குழந்தைக்கு சிகிச்சை செய்த டாக்டர்கள், குழந்தைக்கு ஒன்றும் இல்லை, கவலைப்பட வேண்டாம்' என்று கூறி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் குழந்தை நேற்று நள்ளிரவு திடீரென வீட்டில் மயங்கி விழுந்தது. உறவினர்கள் குழந்தையை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  அங்கு சிகிச்சை பலனின்றி அஸ்விதா பரிதாபமாக இறந்தாள். திருப்பாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இவர்களுடைய 6 மாத பெண் குழந்தை கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு இருந்தது.
  • இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பச்சிளம் குழந்தையை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  பெரம்பலூர்

  பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூரையை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 36). இவருடைய மனைவி மேகலா (29). இவர்களுடைய 6 மாத பெண் குழந்தை கட்டிலில் படுக்க வைக்கப்பட்டு இருந்தது.

  அப்போது எதிர்பாராதவிதமாக கீழே தவறி விழுந்தது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த பச்சிளம் குழந்தையை உறவினர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குழந்தை அஸ்வந்த் தனது வீட்டின் முன்பு குடிநீருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தான்.
  • போலீசார் சிறுவன் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  தென்காசி:

  பாவூர்சத்திரம் அருகே உள்ள பெத்தநாடார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு மனைவி மற்றும் அஸ்வந்த் என்ற 1 ½ வயது மகன் உள்ளனர்.

  நேற்று சிறுவன் அஸ்வந்த் தனது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் முன் பக்கத்தில் குடிநீருக்காக வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் எதிர்பாராதவிதமாக அவன் தவறி விழுந்தான்.

  வீட்டின் முன்பு விளையாடிய குழந்தையை காணாததால் பெற்றோர் தேடிப் பார்த்துள்ளனர். அப்போது சிறுவன் தண்ணீர் தொட்டியில் மூழ்கி இறந்து கிடந்தான். அதனை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

  தகவலறிந்த பாவூர்சத்திரம் போலீசார் அங்கு விரைந்து சென்று சிறுவன் உடலை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  வீட்டில் விளையாடி க்கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெத்தநாடார்பட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதுரையில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தப்பட்டது.
  • தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  மதுரை

  மதுரை மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி நிர்வாகி விஜயசரவணன் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் கொடுத்துள்ள புகார் மனுவில், முத்துமாரி என்பவரிடம் சையது ஆரிப், மனைவி சஹானா பானு ஆகிய 2 பேரும் சட்ட விரோதமாக குழந்தையைப் பெற்று உள்ளனர்.

  இதற்கு ஷமீம்பானு என்பவர் புரோக்கராக இருந்து செயல்பட்டு உள்ளார். மேற்கண்ட 3 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

  இதன் அடிப்படையில் தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சட்டவிரோதமாக குழந்தை விற்பனையில் ஈடுபட்ட முத்துமாரி, ஷமீம்பானு, சையது ஆரிப், அவரது மனைவி சகானா பானு ஆகிய 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தனியார் பள்ளியில் சேர்ந்தாலும் அந்த விபரம் சேகரம் செய்யப்படுகிறது.
  • அங்கன்வாடிகளில் படித்து உரிய வயது பூர்த்தியடைந்த மாணவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

  திருப்பூர் :

  திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி, நகராட்சிப்பள்ளி, அரசு நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்காக அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளில், 5 வயதுடைய குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

  இது தவிர பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில், அனைத்து 5 வயதுடைய குழந்தைகள் ஏற்கனவே கண்டறியப்பட்ட நிலையில், அவர்களையும் பள்ளியில் சேர்வதை ஆசிரியர்கள் உறுதி செய்து வருகின்றனர்.

  இது குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளி த்தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது:-

  ஏற்கனவே மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 'அப்டேட்' செய்யப்படும் தொடக்க கல்வி பதிவேட்டில், 5 வயது பூர்த்தியடைந்த மாணவர்களின் விபரங்கள், அங்கன்வாடிகளில் படித்து உரிய வயது பூர்த்தியடைந்த மாணவர்களின் விபரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.அதன்பேரில்மாணவர்களை பள்ளியில் சேர்த்து வருகின்றனர். எவரேனும், தனியார் பள்ளியில் சேர்ந்தாலும் அந்த விபரம் சேகரம் செய்யப்படுகிறது. அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கி உள்ளதால் பலர் நேரடியாக பள்ளிக்கு வந்து விசாரிக்கின்றனர். அவர்களின் பெயர், விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இளம்பெண் 8 மாதம் கர்ப்பமானதால் உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • இதுகுறித்து அந்த 17 வயது இளம்பெண் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

  பாபநாசம்:

  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அருந்தவபுரம் வடக்குத் தெருவில் வசித்து வருபவர் ரவி மகன் விவேக் (வயது24). இவர் தனது உறவினர் வீட்டு 17 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

  இந்நிலையில் அந்த இளம்பெண் 8 மாதம் கர்ப்பமானதால் உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்தப் பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

  அதன் பிறகு அந்தப் பெண்ணிற்கு பிறந்த குழந்தை இறந்து விட்டது. இதுகுறித்து அந்த 17 வயது இளம்பெண் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து பாபநாசம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) அழகம்மாள், உதவி ஆய்வாளர் உமாபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அருந்தவபுரம் விவேக்கை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தஞ்சை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி விவேக்கை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
  • 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

  ராமநாதபுரம்

  நாளை (12-ந்தேதி) குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், அரசு சாரா அமைப்புகள், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

  ராமநாதபுரம் பஸ் நிலையத்தில் இருந்து அரண்மனை வரை விழிப்புணர்வு பேரணி, பிரசாரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாரி தலைமையில் நடந்தது. தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள், முத்திரை ஆய்வாளர், சைல்டு லைன் அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மற்றும் மனிதவள ஆள்கடத்தல் தடுப்புபிரிவு குழுவினர் கலந்து கொண்டனர். கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்தினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருமங்கலம் அருகே தொட்டிலில் இருந்து தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
  • ஜீவ புனிதா தனது மகளை வீட்டில் கட்டி இருந்த தொட்டிலில் தூங்க வைத்தார்.

  திருமங்கலம்

  மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செங்கபடையை சேர்ந்தவர் சரவணக்குமார், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஜீவபுனிதா. இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதில் பிரியதர்ஷினி என்ற மகள் இருந்தாள்.

  சம்பவத்தன்று ஜீவ புனிதா தனது மகளை வீட்டில் கட்டி இருந்த தொட்டிலில் தூங்க வைத்தார். அப்போது திடீரென பிரியதர்ஷினி தொ