பல்வேறு ரசாயன வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. மாசுபட்டு வரும் நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க அரசு தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரும்பாலான மாவட்டங்களில் நிலத்தடி நீா் அளவு உயா்ந்துள்ளதாக நீா் வளத்துறை ஆய்வில் கூறப்பட்டுள்ளது.அதிகபட்சமாக கன்னியாகுமரியில் 2.44 மீட்டரும், விழுப்புரத்தில் 1.35 மீட்டரும், திருவண்ணாமலையில் 1.81 மீட ...