

சென்னையில் தங்கம் விலை நேற்று முன்தினம் கிராம் ரூ.13 ஆயிரத்து 250-க்கு விற்பனையானது. நேற்று காலை தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.13 ஆயிரத்து 220-க்கு விற்றது. இதற்கிடையே, மாலையில் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 320-க்கு விற்பனையானது. ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 560-க்கு விற்றது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.1,06,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.13,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
09-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,560
08-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,600
07-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,200
06-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,480
05-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,600
09-07-2026- ஒரு கிராம் ரூ.245
08-07-2026- ஒரு கிராம் ரூ.245
07-07-2026- ஒரு கிராம் ரூ.250
06-07-2026- ஒரு கிராம் ரூ.250
05-07-2026- ஒரு கிராம் ரூ.260