ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் வீரர்கள் மோதல் - ஒருவர் சுட்டுக்கொலை

சென்னை அருகே ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலையில் (H.V.F) இரு வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வீரர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டர்ர்.
துப்பாக்கிச்சூடு
துப்பாக்கிச்சூடு
Published on

ஆவடி :

சென்னை அடுத்த ஆவடியில் பீரங்கித் தயாரிப்பு தொழிற்சாலையில் இரு பாதுகாப்பு படை வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பாதுகாப்பு பணியில் இருந்த வீரர் கிரிஜேஷ்குமாரை மற்றொரு வீரர் சின்ஹா துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பணியை மாற்றுவதற்காக வந்த போது ஏற்பட்ட மோதலில் இமாச்சாலப்பிரதேசத்தை சேர்ந்த கிரிஜேஷ்குமார் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com