மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 185 பேர் பலி

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 185 ஆக இருக்கிறது என அரசு வட்டாரங்களில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை 185 பேர் பலி
Published on

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்றி காய்ச்சலுக்கு இதுவரை மொத்தம் 185 பேர் உயிரிழந்துள்ளனர் என மாநில அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகப்படியாக ஜனவரி மாதத்தில் மட்டும்  55 பேர் பன்றி காய்ச்சல் பாதித்து உயிரிழந்துள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com