search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கேமரூன் நூரி
    X

    பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கேமரூன் நூரி

    • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    மேட்ரிட்:

    பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி, ஸ்பெயின் வீரர் ராபெர்டோவுடன் மோதினார்.

    இதில் நூரி 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    Next Story
    ×