வழிபாடு
null

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

Published On 2024-05-08 01:30 GMT   |   Update On 2024-05-08 02:43 GMT
  • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா.
  • திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரருக்கு காலையில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு சித்திரை-25 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அமாவாசை காலை 9.19 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம் : பரணி பிற்பகல் 2.11 மணி வரை பிறகு கிருத்திகை

யோகம் : சித்த, அமிர்தயோகம்

ராகுகாலம் : பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று கார்த்திகை விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் திருவீதி உலா, ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பாடு. சிறுத்தொண்டர் நாயனார் குரு பூஜை. திருப்போரூர் ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன அலங்கார சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவெண்காடு ஸ்ரீ சுவேதாரண்யேஸ்வரருக்கு காலையில் அபிஷேகம், அலங்காரம் வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நற்செயல்

ரிஷபம்-நட்பு

மிதுனம்-ஒற்றுமை

கடகம்-உழைப்பு

சிம்மம்-ஓய்வு

கன்னி-சுகம்

துலாம்- அசதி

விருச்சிகம்-செலவு

தனுசு- வரவு

மகரம்-தனம்

கும்பம்-வெற்றி

மீனம்-அனுகூலம்

Tags:    

Similar News