என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு
    X

    சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டிக்கு நடுவர்கள் அறிவிப்பு

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கான நடுவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். கள நடுவர்களாக தென் ஆப்பிரிக்காவின் மாரசிஸ் ஏராமஸ், இங்கிலாந்தின் ரிச்சர்ட் கேட்லேபரோக் ஆகியோர் இருப்பார்கள்

    3-வது நடுவராக ஆஸ்திரேலியாவின் ராட் டக்கர் செயல் படுவார். மேட்ச் ரெட்ரியாக டேவிட் பூனும், மாற்று நடுவராக குமார தர்மசேனா ஆகியோர் அறிவிக்கப்பட்டு உள்ளனர். .

    ஐ.சி.சி.யில் இரு அணிகளின் நிலை

    ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இதுவரை 4 முறை மோதி உள்ளன. இதில் இரு அணிகளும் தலா 2 வெற்றி பெற்றுள்ளன. அதன் விவரம்:-




    Next Story
    ×