மகாத்மா காந்தி நினைவு தினம்- ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி

மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினமான இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினர்.
கோவா ஆளுநர் மாளிகையில் குடும்பத்தினருடன் போகி கொண்டாடிய துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கோவா ஆளுநர் மாளிகையில் இன்று போகி பண்டிகையை கொண்டாடினார்.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பாராட்டத்தக்க சாதனை - வெங்கையா நாயுடு பெருமிதம்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கியதற்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று மாலை கோவை வருகை

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் 41-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று மாலை கோவை வருகிறார்.
0