நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் இடைத்தரகர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சென்னை விமான நிலையத்தில் இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வருடம் முதல் ஆண்டுக்கு 2 முறை ‘நீட்’ தேர்வு- மத்திய அரசு முடிவு

மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்படும்- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு சமயத்தில் ரத்து செய்யப்படும். அதேபோல் கல்விக் கடனும் ரத்து செய்யப்படும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதி நீர்த்துப்போகும்- மத்திய அரசு

புதுவை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் நீட் தேர்வின் தகுதியை நீர்த்துப்போகச் செய்யும் என மத்திய அரசு தெரிவித்தது.
போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கு- தலைமறைவாக இருந்த மாணவி கைது

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் வழக்கில் போலீஸ் தேடிய மாணவி அதிரடியாக கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- பீகார், குஜராத் புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பது அம்பலம்

நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் பீகார் மற்றும் குஜராத் மாநில புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அடுத்தகட்ட விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
நீட் தேர்வில் ஆள் மாறாட்டம்- சரணடைந்த இடைத்தரகருக்கு 3 நாள் போலீஸ் காவல்

நீட் தேர்வில் ஆள் மாறாட்ட வழக்கில் சரணடைந்த இடைத்தரகர் ரசீத்துக்கு 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க தேனி கோர்ட்டு அனுமதி வழங்கியது.
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தேனி கோர்ட்டில் ஒருவர் சரண்

நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் தேனி கோர்ட்டில் ஒருவர் சரணடைந்தார். இதனையடுத்து அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தது எப்படி?- கைதான டாக்டர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தயாரித்தது எப்படி? என்று கைதான மாணவியின் தந்தை டாக்டர் பாலச்சந்திரன் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- பல் டாக்டர் கைது

‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக மாணவியின் தந்தையான பல் டாக்டரை போலீசார் கைது செய்தனர். மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்.
நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் வழக்கு- தலைமறைவான மாணவியை கைது செய்ய தீவிரம்

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவியை கைது செய்ய 4 தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒடிசாவில் அதிசயம்- 64 வயதில் மருத்துவ கல்லூரியில் சேரும் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி

இந்த ஆண்டு செப்டம்பரில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வில் ஒடிசாவில் 64 வயதான ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரியில் சேர்கிறார்.
நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- மாணவிக்கு 3வது சம்மன் அனுப்பிய போலீசார்

‘நீட்’ போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்றதாக வழக்கு போடப்பட்டுள்ள மாணவிக்கு போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர்.
போலி மதிப்பெண் சான்றிதழ் பிரச்சினை- வழக்கில் சிக்கிய மாணவி குடும்பத்துடன் தலைமறைவு

நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்றதாக வழக்கு போடப்பட்டுள்ள மாணவி போலீசாரின் 2-வது சம்மனுக்கும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்.
நீட் மதிப்பெண் சான்றிதழை திருத்தி மோசடி- மேலும் 3 மாணவிகள் சிக்குகிறார்கள்

நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் மோசடியில் மேலும் 3 மாணவிகளுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களை பற்றிய விவரங்களை பெரியமேடு போலீசார் சேகரித்துள்ளனர்.
மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு

‘நீட்’ போலி சான்றிதழ் மூலம் மருத்துவ கலந்தாய்வில் பங்கு பெற்ற மாணவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அந்த மாணவியின் தந்தையும் போலீஸ் வழக்கில் சிக்கினார்.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- பெங்களூருவில் வட மாநில மாணவர்கள் 3 பேர் கைது

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வட மாநில மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
0