இப்படி செய்வதற்கு பதில் கடன் தராமலே இருக்கலாம்... வங்கிகளை கடிந்துகொண்ட நீதிபதிகள்

எந்த விதிகளின் அடிப்படையில் கடன்தொகை வசூலை தனியார் நிறுவனத்திடம் வங்கிகள் தருகின்றன? என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் லட்சுமி விலாஸ் வங்கியை டி.பி.எஸ். வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.
திருமண கோலத்தில் வந்து வங்கி போட்டி தேர்வு எழுதிய மணமகள்

குடகில் திருமணம் முடிந்த கையோடு திருமண கோலத்தில் வந்து மணமகள் ஒருவர், வங்கி போட்டி தேர்வு எழுதிய சம்பவம் நடந்துள்ளது.
இஸ்ரேல்: சர்ச்சைக்குரிய மேற்குகரை பகுதியை பார்வையிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி

சர்ச்சைக்குரிய இஸ்ரேலின் மேற்குகரை மற்றும் கோலன் பகுதிகளை அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ நேற்று பார்வையிட்டார்.
இன்னும் ஒரு மாதத்திற்குள் டிபிஎஸ் வங்கியுடன் இணைகிறது லட்சுமி விலாஸ் வங்கி

லட்சுமி விலாஸ் வங்கியின் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நிரவ் மோடியின் ஜாமீன் மனு 7-வது முறையாக தள்ளுபடி - இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை 7வது முறையாக இங்கிலாந்து கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
0