ரத்தான ரெயில் டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற 6 மாதம் அவகாசம்: தெற்கு ரெயில்வே

புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ள ரெயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே பயணிகள் யாரும் டிக்கெட் கட்டணத்தை திரும்பபெற ரெயில் நிலையம் வரவேண்டாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அனைத்து பெண்கள், குழந்தைகள் மின்சார ரெயில்களில் செல்ல அனுமதி - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

அத்தியாவசிய பணிகளின் பட்டியலின் கீழ் வராத பெண்கள் மற்றும் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மின்சார ரெயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 40 மின்சார ரெயில் சேவை

சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கூடுதலாக 40 மின்சார ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது.
பொதுமக்கள் மின்சார ரெயில்களில் பயணிக்க அனுமதி

பொதுமக்கள் மின்சார ரெயில்களில் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
0