உருமாறிய கொரோனாவை தடுக்க தமிழகத்தில் தீவிர கண்காணிப்பு- ராதாகிருஷ்ணன்

உருமாறிய கொரோனாவை தடுக்க தமிழகத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது என்று சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்: மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் தகவல்

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் பெங்களூருவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் கூறியுள்ளார்.
பகல் நேர ஊரடங்கை அமல்படுத்த மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரம்: அஜித்பவார் அறிவிப்பு

மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பகல் நேர ஊரடங்கை அமல்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் அறிவித்துள்ளார்.
மீண்டும் முழு ஊரடங்கு வரும்: உத்தவ் தாக்கரே எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் முழு ஊரடங்கு கொண்டுவரப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
3-வது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்தது- பிரேசிலில் கண்டுபிடிப்பு

3-வது முறையாக கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து இருக்கிறது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் பிரேசில் நாட்டின் மனஸ் பகுதியில் கண்டறியப்பட்டு இருக்கிறது.
கொரோனாவில் இருந்து மீண்டவர்களை உருமாறிய வைரஸ் எளிதாக தாக்கக்கூடும்- ஆய்வில் தகவல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் குணம் அடைந்தவர்களையும் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் தாக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20 கோடியை கடந்தது

இந்தியாவில் இதுவரை நடந்துள்ள கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 20 கோடியை கடந்து விட்டது.
கொரோனா ஊரடங்கால் அரசின் வரி வருவாய் குறைந்தது: எடியூரப்பா

கொரோனா ஊரடங்கால் மாநில அரசின் வரி வருவாய் குறைந்துள்ளதாக சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
தமிழகம் முழுவதும் 10 மாதமாக நிறுத்தப்பட்ட 600 ஏசி பஸ்களை மீண்டும் இயக்க திட்டம்

குளிர்சாதன வசதியுள்ள அரசு பஸ்களை இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 21.5 சதவீதம் பேருக்கு கொரோனா தாக்கியதற்கு ஆதாரம்- ஆய்வு முடிவில் அம்பலம்

18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் 28 ஆயிரத்து 589 பேரிடம் செரோ சர்வே நடத்தப்பட்டது. அதில் 21.4 சதவீதம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதற்கான ஆதாரங்கள் தெரிய வந்துள்ளன.
தமிழ்நாடு முழுவதும் கோர்ட்டுகள் 8-ந்தேதி முதல் முழுமையாக செயல்படும்

தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்களில் உள்ள மாவட்ட கோர்ட்டுகள் வருகிற 8-ந்தேதி முதல் முழுமையாக செயல்படலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்பு 82 நாடுகளில் பரவல்- உலக சுகாதார அமைப்பு

இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பாதிப்புகள் 82 நாடுகளில் பரவியுள்ளன என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிப்ரவரி 28-ந்தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு: முழு விவரம்

தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் 28.2.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிப்.8 முதல் 9, 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க அரசு அனுமதி

தமிழகத்தில் பிப்ரவரி 8-ந்தேதி முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகளை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.
இந்திய பொருளாதாரம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை அடைய 2 வருடங்கள் ஆகும் - தலைமை பொருளாதார ஆலோசகர்

இந்திய பொருளாதாரம் தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை அடைய இரண்டு வருடங்கள் ஆகும் என தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் கூறி உள்ளார்.
கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க இன்று முதல் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

பொதுஇடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தடுக்கும் விதமாக போலீஸ் கண்காணிப்பு கேரளாவில் இன்று முதல் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நடவடிக்கை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பிற மாநிலங்களில் கொரோனா பரிசோதனை குறைத்தாலும் தமிழகத்தில் குறைக்கப்படவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும்- அமெரிக்க மருத்துவத்துறை தகவல்

தொடர்ந்து கொரோனா உருமாறி கொண்டே இருக்கும் என்று அமெரிக்க மருத்துவத்துறை தலைவராகும் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார்.