மே மாதம் நாடாளுமன்றத்தை நோக்கி பிரமாண்ட பேரணி: விவசாய சங்கம் முடிவு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், மே மாதம் நாடாளுமன்றத்தை நோக்கி பிரமாண்ட பேரணி நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.
போராட்டக்களத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய விவசாயிகள் -வீடியோ

கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டு வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்ப பெற்றால்தான் போராட்டத்தை கைவிட்டு ஊருக்கு செல்வோம் என விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 123-வது நாளாக போராட்டம்

மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
விவசாயிகள் முழு அடைப்பு போராட்டம்- பஞ்சாபில் கடைகள் அடைப்பு

விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு பஞ்சாப், அரியானா மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
விவசாயிகள் போராட்டத்தால் ரூ.814 கோடி இழப்பு: மத்திய மந்திரி தகவல்

டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் இதுவரை தேசிய நெடுஞ்சாலை துறைக்கு ரூ.814 கோடி இழப்பு என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் - மேற்கு வங்காளத்தில் விவசாயிகள் பிரசாரம்

மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக மோடியின் ஆட்சி இருக்கும் வரை போராட தயார் - விவசாயிகள் அமைப்பு தலைவர் உறுதி

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 100 நாட்களை கடந்து விட்டது.
விவசாயிகள் போராட்டம் குறித்து இங்கிலாந்து எம்.பிக்கள் விவாதம் - தூதருக்கு கண்டனம் தெரிவித்த இந்தியா

இந்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருவதற்கு பல்வேறு நாட்டினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிப்ரவரி 18-ந் தேதி வரை டெல்லி போராட்டக்களங்களில் 68 விவசாயிகள் உயிரிழப்பு

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த நவம்பர் மாத இறுதியில் இருந்து விவசாயிகள் போராடி வருகின்றனர்.
100 நாள் அல்ல 100 மாதமானாலும் வேளாண் சட்டத்தை திரும்பப்பெறும் வரை காங். போராடும் - பிரியங்கா காந்தி

மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்யாத வரையில் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று, சர்வதேச மகளிர் தினம் : விவசாயிகளின் போராட்டக்களத்துக்கு பொறுப்பேற்கும் பெண்கள்

பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் விவசாயிகளின் போராட்டக்களத்தில் மேடையை கையாளுதல், உணவு, பாதுகாப்பு வழங்குதல் போன்ற பணிகளை பெண்களே மேற்கொள்வார்கள்.
கொல்கத்தா பேரணியில் பங்கேற்கும் பிரதமருக்கு விவசாயிகளைச் சந்திக்க நேரமில்லையா? - சரத் பவார்

மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்துள்ளது.
பல மாதங்களுக்கு போராட்டத்தை நீட்டிக்க விவசாயிகள் திட்டம்

எத்தனை வருடமானாலும் போராட்டத்தை தொடருவோம் என விவசாய சங்க தலைவர் கூறியுள்ளார்.
விவசாயிகளின் உணர்வுகளை மதித்து வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய அரசு தயார் - நரேந்திர சிங் தோமர்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
100-வது நாளை எட்டிய விவசாயிகள் போராட்டம் - அரியானாவில் 6 வழி எக்ஸ்பிரஸ் சாலையில் மறியல்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டெல்லி விவசாயிகள் போராட்டம் - அட்டைப்படமாக வெளியிட்டது அமெரிக்காவின் டைம் நாளிதழ்

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நூறு நாளை எட்டியுள்ளது.
இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரை வழிமறித்தவர் கைது

பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன் காரை மறித்தவர் கைது செய்யப்பட்டார்.
பாஜக-வை தோற்கடியுங்கள் என மக்களிடம் வலியுறுத்துவோம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு விவசாயிகள் சார்பில் பா.ஜனதாவை தோற்கடிக்கும் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்வோம் என விவசாய சங்கத்தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
செங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜனதாவால் திட்டமிடப்பட்டது: அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

ஒட்டுமொத்த செங்கோட்டை முற்றுகை சம்பவம் பா.ஜனதாவால் திட்டமிடப்பட்டது என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.