பினாமி சொத்து வழக்கு - ராபர்ட் வதேராவிடம் வருமான வரித்துறை விசாரணை

பினாமி சொத்து வழக்கு தொடர்பாக ராபர்ட் வதேராவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.
காற்று மாசை குறைக்க பிளாஸ்டிக் பாட்டில்களில் தோட்டம் - அதிகாரிக்கு குவியும் பாராட்டு

வீணான பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு தோட்டங்களை அமைத்து வரும் பஞ்சாப் வருமான வரித்துறை அதிகாரிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை

வரிஏய்ப்பு செய்ததாக செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான சென்னை உள்ளிட்ட 50 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
0