குடியரசு தின வன்முறை- பஞ்சாப் நடிகர் தீப் சித்து கைது

விவசாயிகள் பேரணியில் வன்முறையை தூண்டிவிட்டதாக நடிகர் தீப் சித்துவை டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பயங்கரவாத வன்முறைகள் குறைந்துள்ளது- மத்திய அரசு தகவல்

2020ம் ஆண்டில் பயங்கரவாத வன்முறைகள், ஊடுருவல் முயற்சிகள் பாதிக்கும் மேல் குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குடியரசு தின வன்முறை - வழக்குகளை தள்ளுபடி செய்ய சசி தரூர் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மனு

குடியரசு தின வன்முறை தொடர்பாக டெல்லி போலீசார் தன் மீது பதிவு செய்த வழக்குகளை தள்ளுபடி செய்ய சுப்ரீம் கோர்ட்டில் சசி தரூர் உள்ளிட்டோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்
குடியரசு தின வன்முறை: நடிகர் தீப் சித்து குறித்து துப்பு கொடுத்தால் ரூ.1 லட்சம் சன்மானம்

குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டுள்ள நடிகர் தீப் சித்து உள்ளிட்ட 4 பேர் குறித்து துப்பு கொடுத்தால் தலா 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின வன்முறை: இதுவரை 84 பேர் கைது- செங்கோட்டையில் தடயங்கள் சேகரிப்பு

குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் டெல்லி காவல்துறை இதுவரை 84 பேரை கைது செய்துள்ளது.
குடியரசு தின வன்முறை - டெல்லி செங்கோட்டையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியின்போது அரங்கேறிய வன்முறை சம்பவங்கள் தொடர்பாக டெல்லி செங்கோட்டையில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து, ஆதாரங்களை சேகரித்தனர்.
டெல்லியில் நடந்த கலவரத்திற்கு விவசாயிகள் காரணம் இல்லை: குமாரசாமி

கலவரத்தின் பின்னணியில் வேறு சக்திகள் இருக்க வாய்ப்பு உள்ளது. டெல்லியில் நடந்த கலவரத்திற்கு விவசாயிகள் காரணம் இல்லை என்று குமாரசாமி கூறினார்.
டெல்லி வன்முறை : ‘அவமானத்தில் தலைகுனிகிறேன்’ - பஞ்சாப் முதல்-மந்திரி வேதனை

தேச தலைநகரில் நேற்று நடைபெற்ற சம்பவத்தால் நான் அவமானத்தில் தலைகுனிகிறேன் என பஞ்சாப் முதல்-மந்திரி அமரிந்தர் சிங் கூறியுள்ளார்
வன்முறை எதிரொலியால் விவசாயிகள் போராட்டம் வாபஸ் - 2 விவசாய சங்கங்கள் திடீர் அறிவிப்பு

தலைநகர் டெல்லியில் நடத்தி வரும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இரு விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
அமெரிக்க பாராளுமன்ற வன்முறை: 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
டிரம்ப் டுவிட்டர் முடக்கம்: கருத்து சுதந்திரம் சமூகவலைதள உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படக்கூடாது - மெர்க்கல் கருத்து

அமெரிக்க பாராளுமன்ற கட்டிட வன்முறை விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்பின் டுவிட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் நிரந்தரமாக தடை செய்துள்ளது.
அமெரிக்க பாராளுமன்றத்தில் பேட்மேன் என கூறி வைரலாகும் வீடியோ

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தினுள் பேட்மேன் வந்ததாக கூறி வைரலாகும் வீடியோ பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
அமெரிக்க பாராளுமன்ற வன்முறை நாஜி தாக்குதலை ஒத்திருந்தது - அர்னால்டு ஸ்வாஸ்னேகர்

அமெரிக்க பாராளுமன்ற வன்முறை நாஜி தாக்குதலை ஒத்திருந்தது என கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னர் அர்னால்டு தெரிவித்தார்.
அமெரிக்க பாராளுமன்ற வன்முறை எதிரொலி - போலீஸ் அதிகாரி தற்கொலை

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்தில் கடந்த 7-ம் தேதி வன்முறை சம்பவம் அறங்கேறியது.
அமெரிக்காவின் இருண்ட நாட்களில் ஒன்று - ஜோ பைடன்

பாராளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை அமெரிக்காவின் இருண்ட நாட்களில் ஒன்று என அதிபராக தேர்வான ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அலுவலகத்தில் வக்கிரமான ஆசாமிகளை சமாளிப்பது எப்படி?

அலுவலக சூழலில் வக்கிரமான ஆசாமிகளை சமாளிப்பது எப்படி? அத்தகைய தொல்லைகளிலிருந்து மீள்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளலாம்.
ஜே.பி.நட்டாவின் வாகன அணிவகுப்பில் கற்களை வீசி தாக்கிய கும்பல்- 2 முக்கிய தலைவர்கள் காயம்

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன அணிவகுப்பின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் 2 முக்கிய தலைவர்கள் காயமடைந்தனர்.
0