சீனாவில் ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கிய நிதி நிறுவன தலைவருக்கு மரண தண்டனை

சீனாவில் ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கிய நிதி நிறுவன தலைவர் லாய் சியாமினுக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி கைது

தென்காசி அருகே பட்டா மாறுதலுக்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
உலக அளவில் லஞ்சத்தில் இந்தியாவுக்கு 77-வது இடம்

உலக அளவில் லஞ்சத்தில் இந்தியா 45 புள்ளிகளுடன் 77-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் இந்தியா 48 புள்ளிகளுடன் 78-வது இடத்தில் இருந்தது.
டெண்டரை ஒதுக்க ரூ. 1 கோடி லஞ்சம் கேட்ட அதிகாரி - சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது

டெண்டரை ஒதுக்கி தருவதற்காக ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கேட்ட அதிகாரி மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது? - ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆவேசம்

லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு ஏன் தூக்கு தண்டனை விதிக்கக்கூடாது?” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
0