மியான்மரில் ராணுவ ஆட்சியை கண்டித்து நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம்

மியான்மரில் ராணுவ ஆட்சியை கண்டித்து நேற்று நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
மேற்கு வங்கத்தில் பந்த் -இடதுசாரி கட்சியினர் சாலை மறியல்

சட்டசபை நோக்கி நடந்த பேரணியின்போது இடதுசாரி கட்சியினர் மீது போலீசார் தடியடி நடத்தியதைக் கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
விவசாயிகளின் முழு அடைப்பு வெற்றி பெறவில்லை: எடியூரப்பா

விவசாயிகளின் முழு அடைப்பு வெற்றி பெறவில்லை. யாரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக சீருடையில் போராட்டம் நடத்திய ராணுவ வீரர் கைது

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக உப்பள்ளியில் விவசாயிகளுடன் சேர்த்து சீருடையில் போராட்டம் நடத்திய ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் காங். எம்.எல்.ஏ.க்கள் தர்ணா

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. பெங்களூருவில் விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை: மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை

விவசாயிகளுக்கு ஆதரவாக நடக்கும் முழு அடைப்பு போராட்டத்தில் பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டு மக்கள் விருப்பத்துடன் முழு அடைப்பில் பங்கேற்க வேண்டும்: சிவசேனா வேண்டுகோள்

விவசாயிகள் நடத்தும் முழுஅடைப்பில் நாட்டு மக்கள் அனைவரும் விருப்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் இன்று முழுஅடைப்பு

டெல்லியில் போராடும் விவசாயிகள் இன்று(செவ்வாய்க்கிழமை) பாரத் பந்த் நடத்த அழைப்பு விடுத்து உள்ளனர். இதையொட்டி கர்நாடத்தில் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், விவசாய சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை: மந்திரி பசவராஜ் பொம்மை எச்சரிக்கை

கர்நாடகத்தில் முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.
மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்க எதிர்ப்பு: கர்நாடகத்தில் நாளை முழு அடைப்பு

மராட்டிய மேம்பாட்டு வாரியம் அமைக்கும் முடிவை வாபஸ் பெறக்கோரி கர்நாடகத்தில் நாளை (சனிக்கிழமை) முழு அடைப்பு நடக்கிறது. இதற்கு ஆதரவு வழங்குமாறு கன்னட சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.
0