இலங்கை அதிபருடன் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.
எஸ்.சி மாணவர்களின் மேல்படிப்பிற்காக ரூ. 59 ஆயிரம் கோடி கல்வி உதவித்தொகை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அடுத்த ஐந்து ஆண்டுகளில் 4 கோடி எஸ்.சி. மாணவர்களின் மேடிப்பிற்காக கல்வி உதவித்தொகை 59,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சர்க்கரை ஏற்றுமதிக்கு ரூ.3500 கோடி மானியம் -மத்திய மந்திரிசபை ஒப்புதல்

சர்க்கரை ஏற்றுமதிக்கு 3500 கோடி ரூபாய் மானியம் வழங்குவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
பொது இடங்களில் வைஃபை சேவை, ஒரு கோடி டேட்டா சென்டர்கள் -மத்திய மந்திரி சபை ஒப்புதல்

பொது இடங்களில் PM WANI என்ற பெயரில் வைஃபை சேவை வழங்க மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாள் மூலம் கொரோனா வைரஸ் பரவாது - மத்திய மந்திரி ஹர்சவர்தன் திட்டவட்டம்

செய்தித்தாள் மூலமாக கொரோனா வைரஸ் பரவுவதற்கான அறிவியல்பூர்வமான ஆதாரம் எதுவும் இல்லை என மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
0