முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் ரபேல் போர் விமானம்

முதல் முறையாக குடியரசு தின அணிவகுப்பில் ரபேல் போர் விமானம் இடம் பெறப் போவதாக விங் கமாண்டர் இந்திரானில் நந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடியில் தேஜஸ் போர் விமானங்கள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இந்திய ராணுவத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்கள் வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ராஜஸ்தானில் மிக் போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது - விமானி தப்பினார்

ராஜஸ்தானில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் 21 ரக போர் விமானம் கீழே விழுந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக விமானி உயிர் தப்பினார்.
அரபிக்கடலில் விபத்துக்குள்ளான மிக்-29 விமானியின் உடல் மீட்பு

அரபிக்கடலில் விபத்துக்குள்ளான மிக்-29 விமானத்தின் விமானி மாயமான நிலையில், விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து, ஒரு உடல் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் 3 ரபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வருகை

விமானப்படைக்கு வலுசேர்க்கும் வகையில், பிரான்சில் இருந்து மேலும் மூன்று ரபேல் ஜெட் போர் விமானங்கள் இன்று மாலை இந்தியா வந்தடைகின்றன.
விமானப்படையை மேலும் வலுசேர்க்கும் வகையில் அடுத்த மாதம் 3 ரபேல் விமானம் வருகிறது

பிரான்ஸில் இருந்து மேலும் மூன்று ரபேல் ஜெட் போர் விமானங்கள் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி இந்தியா வந்தடைகின்றன.
0