2021-ல் பாகிஸ்தான் 10 இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது

2021-ல் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 10 இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரில் விளையாட இருப்பதாக பிசிபி தலைவர் மானி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி- நிபுணர் குழு நாளை ஆலோசனை

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக தடுப்பூசியை பயன்படுத்துவது தொடர்பாக நாளை மருத்துவ நிபுணர் குழுவினர் மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
கொரோனாவுக்கு எதிரான ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல்

கொரோனாவுக்கு எதிரான ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசின் மருந்துகள் மற்றும் சுகாதார கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
சபரிமலையில் நாளை முதல் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதி

சபரிமலையில் நாளை முதல் தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளில் எந்த தளர்வும் விதிக்கப்படவில்லை.
இணையத்தில் லீக் ஆன புது போர்டு எஸ்யுவி விவரங்கள்

போர்டு நிறுவனத்தின் புதிய எஸ்யுவி மாடல் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
இந்தியாவுக்கு ஏற்ற தடுப்பூசி எது? - விஞ்ஞானிகள் கருத்து

இந்தியாவுக்கு ஏற்றதாக இருக்கும் தடுப்பூசி எது என்பது குறித்து விஞ்ஞானிகள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 70 சதவீதம் செயல்திறன் கொண்டது - அஸ்ட்ரா ஜெனேகா அறிவிப்பு

இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பூசி உருவாக்கியுள்ளது.
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சொந்த பேட்டரிகளை உற்பத்தி செய்யும் போர்டு

போர்டு நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தும் பேட்டரிகளை சொந்தமாக உற்பத்தி செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
2021 போர்டு இகோஸ்போர்ட் ஆக்டிவ் அறிமுகம்

போர்டு நிறுவனத்தின் 2021 இகோஸ்போர்ட் ஆக்டிவ் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் போர்டு இகோஸ்போர்ட் விலையில் திடீர் மாற்றம்

போர்டு நிறுவனம் இந்திய சந்தையில் தனது இகோஸ்போர்ட் மாடல் விலையை திடீரென மாற்றி அமைத்து இருக்கிறது.
0