புத்தாண்டையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை

ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.7¼ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
திருப்பூர் அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 15 குழந்தைகள் பிறந்தன

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் மட்டும் 15 குழந்தைகள் பிறந்தன.
ஆங்கில புத்தாண்டு- தஞ்சை மாவட்டத்தில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனை

ஆங்கில புத்தாண்டையொட்டி தஞ்சை மாவட்டத்தில் ரூ.4½ கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது.
புத்தாண்டு தினத்தில் மேட்டூர், ஏற்காட்டில் பூங்காக்கள் வெறிச்சோடின

புத்தாண்டு தினத்தில் மேட்டூர், ஏற்காட்டில் பூங்காக்கள் மூடப்பட்டதால் வெறிச்சோடின.
புத்தாண்டு விருந்தில் விராட் கோலி- ஹர்திக் பாண்ட்யா குடும்பம்

புத்தாண்டுக்கு முந்தைய நாளான நேற்று நடைபெற்ற விருந்தில் விராட் கோலி - ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
புதுவை கடற்கரை சாலையில் சுற்றுலா பயணிகள் மீது தடியடி

புதுவை கடற்கரை சாலையில் போலீஸ் தடையை மீற முயன்றவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள்.
புத்தாண்டு தினத்தை நம்பிக்கையோடு வரவேற்ற மக்கள்- தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயத்தில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டின்போது உலகம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும், கொரோனா தொற்று அழியவும் இறைவனிடம் வேண்டுதல் செய்யப்பட்டது. இதில் அனைவரும் பக்தியுடன் பாடல்கள் பாடி பங்கேற்றனர்.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்- கோவில்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் அனைத்து கோவில்களிலும் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
ஆங்கில புத்தாண்டு -வழிபாட்டு தலங்களில் குவிந்த மக்கள்

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கோவில்கள், தேவாலயங்கள் மற்றும் பல்வேறு வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்பு இல்லை

போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு பிரார்த்தனையில் பங்கேற்கவில்லை.
புதுச்சேரியில் களை கட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியில் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. வெளியூர்காரர்கள் குவிந்ததால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் உற்சாகமிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பிறப்பித்திருக்கும் தடை உத்தரவு காரணமாக, சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உற்சாகமிழந்தது.
நம்பிக்கை மற்றும் ஆரோக்கியம் மேலோங்கட்டும் -பிரதமர் மோடி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

2021ம் ஆண்டு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமீரகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்ட சிறப்பு நிகழ்ச்சிகள்- உற்சாகத்துடன் வரவேற்ற பொதுமக்கள்

அமீரக முழுவதும் இன்று புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் நடந்த நிகழ்ச்சியில், பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
ஜனாதிபதி, பிரதமருக்கு ரஷிய அதிபர் புதின் புத்தாண்டு வாழ்த்து

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிறந்தது புத்தாண்டு 2021 - உலகெங்கும் களைகட்டிய கொண்டாட்டங்கள்

உலகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
கோவா கடற்கரையில் இந்த வருடத்தின் கடைசி சூரிய அஸ்தமனத்தை கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

கோவா கடற்கரையில் இந்த வருடத்தின் கடைசி சூரிய அஸ்தமனத்தை சுற்றுலா பணிகள் ஆர்வமாக படம்பிடித்ததுடன், வழியனுப்பியும் வைத்தனர்.
உலகிலேயே முதலாவதாக நியூசிலாந்தில் 2021 புத்தாண்டு பிறந்தது: வாணவேடிக்கையுடன் மக்கள் வரவேற்பு

உலகிலேயே சூரியன் முதலாவதாக உதிக்கும் நியூசிலாந்து நாட்டில் 2021 புத்தாண்டு பிறந்துள்ளது. வாணவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.
ஆங்கில புத்தாண்டு- மு.க.ஸ்டாலின், தலைவர்கள் வாழ்த்து

ஆங்கில புத்தாண்டு நாளை பிறப்பதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.