புரெவி புயலால் இடைவிடாத மழை- சென்னை மீண்டும் வெள்ளக்காடானது

வங்க கடலில் உருவான புரெவி புயலால் மீண்டும் கனமழை பெய்து வருவதால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
கனமழையால் வெள்ளக்காடாக மாறியது சென்னை... வாகன ஓட்டிகள் கடும் அவதி

சென்னையில் இன்று அதிகாலை முதலே விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்

17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
0