கடற்படை பயிற்சியின்போது ஏவுகணைகளை சோதனை செய்த ஈரான்

ஓமன் வளைகுடாவில் ஈரான் கடற்படை பயிற்சி மேற்கொண்ட அதேவேளையில், ஏவுகணை சோதனையையும் நடத்தியுள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் பணிகளை தொடங்கியது ஈரான்

அணுசக்தி ஒப்பந்தத்தை மீறி 20 சதவீதம் யுரேனியம் செறிவூட்டும் பணியை தொடங்கிவிட்டதாக ஈரான் அரசு நேற்று அறிவித்தது.
யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக அதிகரிக்க ஈரான் முடிவு

போர்டோ நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள அணு உலையில் 20 சதவீதம் யுரேனியத்தை செறிவூட்டும் பணியை மிக விரைவில் தொடங்க இருப்பதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது.
ஈரான்: பனிச்சரிவில் சிக்கி மலையேறு வீரர்கள் 12 பேர் பலி

ஈரானில் பனிச்சரிவில் சிக்கி மலையேறு வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர்.
டிரம்பை பயங்கரவாதி என அழைத்த ஈரான் அதிபர்

சட்டவிரோதி மற்றும் பயங்கரவாதியான டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறியுள்ளார்.
அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டியதால் பத்திரிகையாளரை தூக்கிலிட்டது ஈரான்

அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டிய வழக்கில் பத்திரிகையாளர் ருஹோல்லா ஜாம் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
அணு விஞ்ஞானி கொலை: இஸ்ரேலை குற்றம் சுமத்தும் ஈரான் - பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை

ஈரான் நாட்டின் மூத்த அணுவிஞ்ஞானி நேற்று மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் பயங்கரம் - மூத்த அணு விஞ்ஞானி துப்பாக்கிச் சூட்டில் படுகொலை

ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகில் மூத்த அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டு உள்ளார் என அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்த விரும்பிய டிரம்ப்

ஈரான் அணு ஆயுத தயாரிப்பு மையங்கள் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சரியாக 22 ஆண்டுகள்...அல்கொய்தாவின் 2-வது முக்கிய தலைவன் ஈரானில் சுட்டுக்கொலை - இஸ்ரேலின் மொசாட் அதிரடி

அல்கொய்தாவின் 2-வது முக்கிய தலைவனை அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேலின் மோசாட் அதிரடி படையினர் ஈரானில் சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஈரானில் 3,780 சிறை கைதிகளுக்கு பொதுமன்னிப்பு - மத தலைவர் கமேனி ஒப்புதல்

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 3,780 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க மத தலைவர் கமேனி ஒப்புதல் அளித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக யார் வந்தாலும் எங்கள் கொள்கை மாறாது - ஈரான் சொல்கிறது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் ஈரானின் கொள்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்று ஈரான் மூத்த தலைவர் காமெனி தெரிவித்துள்ளார்.
பூமிக்கு அடியில் புதிய அணு உலையை கட்டுகிறது ஈரான்

அமெரிக்க பொருளாதார தடைகளுக்கு மத்தியில் நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளது.
0