பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

19 செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது.
சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான்-3’, அடுத்த ஆண்டுவாக்கில் விண்ணில் ஏவப்படும் என்று ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.
பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் 28-ந்தேதி விண்ணில் பாய்கிறது - இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்

பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட் வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
உத்தரகாண்ட் திடீர் வெள்ளத்துக்கு பனிச்சரிவுதான் காரணம்- இஸ்ரோ விஞ்ஞானிகள் விளக்கம்

உத்தரகாண்ட் திடீர் வெள்ளத்துக்கு பனிச்சரிவுதான் காரணம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
வரும் 28-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட் மூலம் பிரேசில் செயற்கைகோளை விண்ணில் ஏவ திட்டம்- இஸ்ரோ

வரும் 28-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட் மூலம் பிரேசில் செயற்கைக்கோளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை பிப்ரவரியில் விண்ணில் ஏவ திட்டம் - இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

இஸ்ரோ சிறந்த திட்டமாக கருதும், பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வருகிற பிப்ரவரி மாதம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினார்கள்.
‘ஆதித்யா எல்-1’ செயற்கைகோள்- இந்த ஆண்டில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்

சூரியனை ஆய்வு செய்யும் ‘ஆதித்யா எல்-1’ செயற்கைகோள் மற்றும் சிறிய வகை செயற்கைகோள்களை விண்ணுக்கு செலுத்தும் புதிய வகை எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை இந்த ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.
அடுத்தடுத்து 20 செயற்கைக்கோள்களை ஏவ திட்டம்- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

சந்திரயான்-3, ஆதித்யா எல்-1 மற்றும் ககன்யான் உள்பட 20-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்து உள்ளார்.
இஸ்ரோ தலைவரின் பதவிக்காலம் நீட்டிப்பு

இஸ்ரோ தலைவர் கே.சிவனின் பதவிக்காலத்தை வருகிற 2022 ஜனவரி 14-ந்தேதி வரை ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு

இஸ்ரோ தலைவர் சிவனின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்தது மத்திய அரசு. 2022 ஜனவரி 14 வரை பதவியில் நீட்டிப்பார்.
பிஎஸ்எல்வி-சி50 ராக்கெட்டை வரும் 17-ம் தேதி விண்ணில் ஏவ திட்டம் - இஸ்ரோ அறிவிப்பு

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வரும் 17-ம் தேதி பி.எஸ்.எல்.வி.-சி50 ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம்: இஸ்ரோ தலைவர் சிவன்

கொரோனா தொற்று நோய் காரணமாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் தள்ளிப்போகலாம் என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார்.
0